நன்பர்களே உங்களுக்குத்தெரியுமா தமிழகத்தில் திருவாரூரில் பரவாக்கோட்டைஎன்ற அழகிய பெருங்கிராமம் உள்ளது அங்கே அனைத்துவிதமான கோவில்கள் மற்றும் விவசாய சாகுபடிகள் உள்ளன அங்கே பிறந்து வளர்ந்து சிங்கை வந்த தமிழ் பித்தன் தான் பரவை அசோக்குமார், அந்த பரவை தான் இந்த வலைபக்கத்தை தொடங்குகிறது, இங்கே நிறைய கதை மற்றும் உண்மை சம்பவங்கள் இணைக்க உள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக எழுதுவேன் படித்து மகிழுங்கள். நன்றி பரவை நன்பர்களே வணக்கம்.
ஆரம்பமே ஒரு அருமையான கமல் பாடலோடு தொடங்கலாமே இதோ
பார்த்த முதல் நாளேஉன்னை பார்த்த முதல் நாளேகாட்சி பிழை போலேஉணர்ந்தேன் காட்சி பிழை போலேஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்என் ? தாங்கிய உன்முகம் உன்முகம் என்றும் மறையாதே
காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதேகாதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதேஉன் விழியில் வழியும் பிரியங்களைபார்த்தேன் கடந்தேன் பகல் இரவைஉன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்.
காலை எழுந்ததும் என்கண்கள் முதலில்தேடிப்பிடிப்பது உந்தன் முகமேதூக்கம் வருகையில் கண்பார்க்கும்கடைசி காட்சிக்குள் நிற்பதுன் முகமே
எனை பற்றி எனக்கே தெரியாத பலவும்நீ அறிந்து நடப்பது வியற்ப்பேன்உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்விடை பெற்றும் போகாமல் இருப்பாய்சரி என்று சரி என்று உன்னை போக சொல்லிகதவோரம் நானும் நிற்க சிரித்தாய்கதவோரம் நானும் நிற்க சிரித்தாய்
காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதேகாதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்நானும் மழையானேன்.
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தால்தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்தூக்கம் மறந்து நான் உனை பார்க்கும் காட்சிகனவாக வந்ததென்று நினைத்தேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்சிறு வீடு கட்டிக்கொள்ள தோன்றும்நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வைமரம் தோறும் செதுக்கிட வேண்டும்
கண்பார்த்து கதைக்க முடியாமல் நானும்தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்பார்த்த முதல் நாளேஉன்னை பார்த்த முதல் நாளேகாட்சி பிழை போலேஉணர்ந்தேன் காட்சி பிழை போலேஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்என் ? தாங்கிய உன்முகம் உன்முகம் என்றும் மறையாதே
இன்னும் பல பாடல்கள் கவிதைகள் விரைவில் சேர்ப்பேன்
Wednesday, August 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment